மாலை பொழுது

குளிர்ந்த நிலவொளியை தேடி
மறைந்த சூரியனை
கறைத்த வெண்மேகம்
மாலையானது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (27-Apr-24, 9:30 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : maalai pozhuthu
பார்வை : 55

மேலே