தேனீர்

புனிதமான காலை வேலையில்
நிதர்சனமான தனிமையில்
கோப்பை தேனீர் உடன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (28-Apr-24, 4:45 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thener
பார்வை : 57

மேலே