பெண்ணும் நீரும்
வானின்றி மழை இல்லை
மழை இன்றி நீரில்லை
நீரின்றி உயிர் இல்லை-அறிவாய்
பெண்ணின்றி உலகில் மனிதர் இல்லையே