ஆண் அடிமைகள்

கண்ணீர் கண்களுடன் தாயும்,

கோபக் கண்களுடன் தாரமும்,

ஆதாயக் கண்களுடன் சகோதரியும்,

கெஞ்சும் கண்களுடன் குழந்தையும்,

இட்டக் கட்டளைக்கு கீழ்ப்படியும்

ஆண் அடிமைகள்!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (28-Apr-24, 10:07 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 146

மேலே