பெண்ணெனும் இறைவனின் அற்புதப் படைப்பு
பெண்ணைப் படைத்தான் பெண்ணுள் தாய்மை
இன்னுமோர் தனித்த தன்மையை வைத்தான்
பெண்ணில் 'தன்னையே' மனிதர் கண்டுகொண்டு
தாயை தெய்வமாய்ப் போற்றி துதிக்க