வெளிப்படையாக

கண்டேன்
நெருக்கடியான பேருந்தினுள்
குழந்தை நெருக்கத்தை
தந்தையுடன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Apr-24, 5:24 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : velippadaiyaka
பார்வை : 41

மேலே