பேருந்து பயணம்

தோலில் இருந்த துண்டை போட்டு‌
தன் தலைமுறைக்கு இடம் பிடித்த
தாத்தா

தெரியாமல் உட்கார்ந்த
என்னை தலைமுறையை
இழுத்து வைதார்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Apr-24, 7:28 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : perunthu payanam
பார்வை : 31

மேலே