திறக்கும் மலரெல்லாம் பூங்கதவு

பறவைகள் பாடிப் பறக்குமிளங் காலை
திறக்கும் மலரெல்லாம் பூங்கதவு மெல்ல
மறக்காமல் தென்றலும் வந்ததுபார் இன்னும்
உறங்குவது ஏனோ உயிர்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Dec-24, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே