விஞ்ஞானம்

கிரகம் ஏழு சொகுசாய் சுற்றிட
நிழல் காயும் சாயா கிரகம்
உலகோர் விடும் மூச்சை
கட்டத்துக்குள் கடத்துகிறது.....

கரிவண்டி நீராவி கக்கியே
கண்டம் பல கடக்கிறது....
கடைப்பாரை மேதாவி அவியலோ
கண் காது அடைப்பை நிறுத்துகிறது !

எழுதியவர் : மு.தருமராஜு (28-Dec-24, 12:33 pm)
Tanglish : vignaanam
பார்வை : 22

மேலே