திருமணம்

சீராட்டிய வாழை திலகமேற்க
சீதன பூமாலை கட்டித் தழுவுது
மணமக்கள் மணமேடை காண
மாந்தர் மகிழ்ந்து வாழ்த்திடவே !

எழுதியவர் : மு.தருமராஜு (28-Dec-24, 5:42 pm)
பார்வை : 27

மேலே