அன்றும் இன்றும்

அன்று: வறுமையின் நிறம் சிவப்பு
இன்று: டிராபிக் சிக்னல் சிவப்பு

அன்று: பட்டணத்தில் பூதம்
இன்று: பக்கத்து வீட்டில் பிரேதம்

அன்று: குழந்தையும் தெய்வமும்
இன்று: குங்ப்பூவும் கராத்தேயும்

அன்று: இரவும் பகலும்
இன்று: இரவும் பகலே

அன்று: யார் நீ
இன்று: நான் யார்

அன்று: எங்க மாமா
இன்று: எங்கே மாமனார்

அன்று: திருவிளையாடல்
இன்று: தெருத்தெருவா தேடல்

அன்று: கலாட்டா கல்யாணம்
இன்று: கல்யாணம் ஒரு கலாட்டா

அன்று: நீலமலை திருடன்
இன்று: பரங்கிமலை மடையன்

அன்று: கண்ணன் என் காதலன்
இன்று: கண்ணனும் என் காதலன்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Apr-24, 9:50 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : anrum intrum
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே