கொளுத்தும் சன்

ஒருத்தன்: உன் பேரு என்னப்பா?
அடுத்தவன்1: நம்பீசன்

ஒருத்தன்: உன் பேரு என்ன தம்பி?
அடுத்தவன்2: சுந்தரேசன்

ஒருத்தன்: உங்க பேரு என்ன?
அடுத்தவன்3: குமரேசன்

ஒருத்தன்: ஏன்யா உன் பேர் என்ன?
அடுத்தவன்4: கணேசன்

ஒருத்தன்: சாமி உங்க பேரு என்னாங்கோ?
அடுத்தவன்1: கதிரேசன்

ஒருத்தன்: எக்சியூஸ் மீ, யுவர் நேம் ப்ளீஸ்
அடுத்தவன்1: அந்தமான் ஆண்டர்சன்

அந்தமான் ஆண்டர்சன்: மே ஐ க்னோ ஹு யு ஆர்?
ஒருத்தன்: எங்க அப்பாவோட சன்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Apr-24, 6:42 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே