அன்றும் இன்றும்

அன்று: பணமா பாசமா
இன்று: போன்பேயா கூகில்பேயா

அன்று: ஆயிரத்தில் ஒருவன்
இன்று: பத்தாயிரத்துக்கு ஒருத்தி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Apr-24, 9:48 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 9

மேலே