குணம் பணம்

மரணம் வரை ஒரு காகிதத்தை நம்பும் மனிதன்
குணமுள்ள நல்ல மனிதனின் நட்பின் மீது
நம்பிக்கை வைக்காமல் புதைந்து போகிறான்

காரணம் பணமில்லை அதற்கு நம் கொடுக்கும் மதிப்பே!!

எழுதியவர் : ராஜேஷ் (28-Mar-18, 10:57 am)
Tanglish : kunam panam
பார்வை : 240

மேலே