போராளி

தோட்டாவில்
பாய்ந்த இரத்தம்
ஒரு
துப்பாக்கியை
குறி
வைக்கிறது ....

எழுதியவர் : (28-Mar-18, 10:20 am)
சேர்த்தது : sanmadhu
Tanglish : poaraLi
பார்வை : 74

மேலே