கிருபாகரன்கிருபா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருபாகரன்கிருபா
இடம்:  நெட்டப்பாக்கம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2016
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  25

என் படைப்புகள்
கிருபாகரன்கிருபா செய்திகள்
கிருபாகரன்கிருபா - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 2:18 pm

....கண்களில் மலர்ந்த காதல்.....

கண்கள்தான் கவிதைகள் சொல்ல
கனிந்திடுமே காதலும் மெல்ல
நிலவோடு கதை பேசி
மௌனத்தை உடைத்தேன்
ஆனாலும் பதில்களில்லை...

இருதயத்திருடன் அவன்
என் இமைகளின் இம்சை அவன்

விழிகளின் மொழிகள் அவன்
என் விடையில்லா கேள்வி அவன்

இருவிழி கொண்டு இருதயம் திறந்தேன்
இருந்தும் ஏனோ இடையினில் நின்றேன்
இருவேறு மாற்றங்கள் எனக்குள்ளும் நிகழ
இடம்மாறிப்போனேன் நானே
என்றும் உன் இணையாக நானே...நானே..

மேலும்

கிருபாகரன்கிருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2018 9:53 pm

பல கவிஞர்கள்...

பல சிந்தனைகள் கொண்டு..

பல கவிதைகள் எழுதினாலும்..

பிரம்மன் எழுதிய கவிதையே உனக்கு ஈடு எதுவும் இல்லை..

✍✍✍ கிருபா

மேலும்

கிருபாகரன்கிருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2018 6:42 am

முகப்பரு கூட
அழகு தான்....

உன் முகத்தில்
இருக்கும் போது......

ரோஜா மலரின் மீது
பனித்துளி இருப்பது போல...

கிருபா.....

மேலும்

கிருபாகரன்கிருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 9:44 pm

மார்கழி மாதத்தில் அழகிய பெண்கள் போடும்.....
பல வண்ண கோலங்கள் பொறாமை படும் அளவிற்கு .......
பிரம்மன் வரைந்த ஒரு அழகிய கோலம் ....
தான் போட்ட கோலத்தை ரசித்து கொண்டிருக்கிறது..... தினந்தோறும் வாசலில்😀😀😀😀😀
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
கிருபா

மேலும்

பிரியமானவள் மரணம் வரை வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 10:05 pm
கிருபாகரன்கிருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2018 9:08 pm

கன்னியாகுமரியில் சூரியனை

ரசிப்பதற்கு காத்திருப்பது போல் ..

நான் காத்திருக்கிறேன் நிலவு

போன்ற உன் முகத்தை

ரசிப்பதற்காக தினந்தோறும்....

மேலும்

கண்களும் இமைகளும் மூடி எழுதும் வாக்கியத்தில் அவள் ஓவியம் விருதாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 10:16 pm
கிருபாகரன்கிருபா - கிருபாகரன்கிருபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2018 2:36 pm

நீ
வீசிய தூண்டிலில் சிக்கிய மீன் நானடி ......
நான் சிக்கியது நீ வீசிய உணவிற்கு அல்ல.....
உன் கை விரல் என் மீது படும் என்று அற்ப ஆசையில் ....
உயிரையும் மறந்து உன் கையில் நான்.......


அன்புடன் கிருபா....

மேலும்

இந்த உலகம் எதுவரையோ அது வரை என் காதலும் உனக்காய் யுத்தம் நடாத்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2018 10:18 pm
கிருபாகரன்கிருபா - கிருபாகரன்கிருபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 10:13 pm

தாய் கூட இருக்கும் போது மடியில் படுத்து நிம்மதியாக உறங்க தோன்றும்......

அப்பாவின் தோலில் சாய்ந்தால் நம்பிக்கையுடன் வாழ தோன்றும்......

சொந்தங்கள் கூட இருக்கும் போது சுயநலமாய் வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ள தோன்றும்......

நண்பர்களின் கூட்டத்தில் இருக்கும்"போது அந்த இறைவனே பொறாமை படுவார் இவர்கள் எப்படி கவலைகள் இல்லாமல் இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்கும் அளவிற்க்கு வாழ்ந்து காட்ட தோன்றும்......

என் நண்பர்கள்... என் சந்தோஷம்...

நட்புடன்.....கிருபா

மேலும்

நன்றி நண்பரே..... 21-Dec-2016 7:08 pm
நட்பு என்ற காற்றால் தான் அகிலம் எனும் பந்தும் சுழல்கிறது 21-Dec-2016 9:08 am
கிருபாகரன்கிருபா - கிருபாகரன்கிருபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2016 7:04 pm

துன்பத்தில் ஒதுங்கி நிற்பவர்கள் சொந்தங்கள்.....

அந்த சூழ்நிலையில் கை கோர்த்து நிற்பவர்கள் நண்பர்கள்.....

கஷ்டத்தில் பணம் கேட்டால் ஒதுங்கி கொள்பவர்கள் சொந்தங்கள்....

அந்த சூழ்நிலை வராமல் இருக்க பணம் தந்து உதவுவது நண்பர்கள்....

சுபநிகழ்ச்சிகளில் கடமைக்கு வந்து செல்வது சொந்தங்கள்....

இது நம்ப வீட்டு நிகழ்ச்சி என்று கடைசி வரை கஷ்டபடுவது நண்பர்கள்....

சிலவற்றை செய்து விட்டு சொல்லி காட்டி மரியாதை எதிர்பார்ப்பது சொந்தங்கள்....

சொல்ல முடியாத அளவுக்கு உதவி செய்து விட்டு நாங்க"என்ன,செய்தோம் போட என்று நன்றியை கூட எதிர்பார்க்காமல் புன்னகையுடன் செல்வது நண்பர்கள்....

சொந்தங்கள் எல்லா

மேலும்

thanks for suppoting friend 20-Dec-2016 9:39 pm
உண்மைதான்..நண்பர்கள் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 8:28 am
கிருபாகரன்கிருபா - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2016 11:13 am

பூந்தென்றலே வீசு....

என் பூவிதயம் பறித்த பூவே
வீசடி என்னுள் காற்றாக...
உன் மடியினில் தாங்கடி புது மலராக...

விழிப்பார்வையில் ஈர்த்த பைங்கிளியே
இதழோவியம் வரைவோம் காதலிலே...
எனை கொஞ்சிடும் உந்தன் விழிகளிலே
புது காவியம் படைப்போம் வான்வெளியினிலே....

என் மனக்கடல் பாயுது உனை அணைத்திடவே...
என் விழி இரண்டும் தேடுது உனைப்பருகிடவே..

உனை தீண்டிட நினைத்திடும் விரல்களும் சருகாய் காயுதடி...
உனை நனைத்திட துடிக்கும் இதழ்களும்
வறட்சியில் இங்கே வாடுதடி...

என் கனவினில் தினம் தினம் கொஞ்சுகிறாய்
நனவினில் ஏனடி நாடகம் ஆடுகிறாய்...
எனை தென்றலாய் தீண்டிடும் தாரகையே
என் நெஞ்சினில் உறங்கடி காலமெ

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 11-Dec-2016 9:38 am
அருமையான கவிதை 09-Dec-2016 10:27 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:06 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:06 pm
கிருபாகரன்கிருபா - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Dec-2016 11:13 am

பூந்தென்றலே வீசு....

என் பூவிதயம் பறித்த பூவே
வீசடி என்னுள் காற்றாக...
உன் மடியினில் தாங்கடி புது மலராக...

விழிப்பார்வையில் ஈர்த்த பைங்கிளியே
இதழோவியம் வரைவோம் காதலிலே...
எனை கொஞ்சிடும் உந்தன் விழிகளிலே
புது காவியம் படைப்போம் வான்வெளியினிலே....

என் மனக்கடல் பாயுது உனை அணைத்திடவே...
என் விழி இரண்டும் தேடுது உனைப்பருகிடவே..

உனை தீண்டிட நினைத்திடும் விரல்களும் சருகாய் காயுதடி...
உனை நனைத்திட துடிக்கும் இதழ்களும்
வறட்சியில் இங்கே வாடுதடி...

என் கனவினில் தினம் தினம் கொஞ்சுகிறாய்
நனவினில் ஏனடி நாடகம் ஆடுகிறாய்...
எனை தென்றலாய் தீண்டிடும் தாரகையே
என் நெஞ்சினில் உறங்கடி காலமெ

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 11-Dec-2016 9:38 am
அருமையான கவிதை 09-Dec-2016 10:27 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:06 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:06 pm
கிருபாகரன்கிருபா - கிருபாகரன்கிருபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 9:46 pm

ஒவ்வொரு முறையும் மழையில் நினையும் பொழுது.....

காய்ச்சல் வரபோகிறது என்று பலரும் கூறுகிறார்கள்....

அவர்களுக்கு எங்கு தெரிய போகிறது என் இதயம்,அன்புக்கு ஏங்குவது.......

நான் மழையில் நினைந்து வரும்பொழுதெல்லாம் என்றாவது ஒரு நாள் ....

என்னை விரும்புகின்ற இதயம் ஆசையோடு தலை துவட்டி விடுவாள்....

அக்கரையோடு நாலு திட்டு திட்டுவாள்....

அன்போடு கொஞ்சம் அடி கொடுப்பாள்....

இவ்வளவு சந்தோஷங்கள் அனுபவிக்க மரணம் வந்தால் கூட சந்தோஷமாய்"ஏற்பேன்.....

இந்த சாதரண காய்ச்சல் என்ன செய்ய போகிறது.....

என்னை பெற்றெடுக்காத என்னை மனதில் சுமக்கும் இன்னொரு தாயாக அன்பு,காட்டும் ......

என் அன்பானவள

மேலும்

நன்றி நண்பரே.... 22-Nov-2016 3:50 pm
அன்பை யாசிக்கிறது மனித உள்ளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:44 am
கிருபாகரன்கிருபா - கிருபாகரன்கிருபா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2016 12:50 pm

நான் ரசித்த அழகான அழகுகள்..


பெண்ணின் முகத்தில் இருக்கும் முகபரு போல .....
   புல்லின் மீது இருக்கும் பனி துளிகள் அழகு.... 

அடிக்கடி கடல் அலையும்,பாறையும் மோதி கொள்ளும் மோதல் அழகு.....

மரத்தின் இலைகளும்,காற்றும் உரசிக்கொள்ளும் உரசல்"அழகு....

பல பொய்களை சொல்லும் பாட்டி கதைகள் அழகு....

கடலும்,வானமும் பரிமாறிக்கொள்ளும் பொய்யான முத்தங்கள் அழகு....

வலிகளை கூட சுகமாய் என்னும் அம்மா என்ற உறவு அழகு...

நான்,விரும்பி ரசித்த அழகுகள்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
abdullah

abdullah

தஞ்சை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
abdullah

abdullah

தஞ்சை
மேலே