என் நண்பர்கள், என் சந்தோஷம்
தாய் கூட இருக்கும் போது மடியில் படுத்து நிம்மதியாக உறங்க தோன்றும்......
அப்பாவின் தோலில் சாய்ந்தால் நம்பிக்கையுடன் வாழ தோன்றும்......
சொந்தங்கள் கூட இருக்கும் போது சுயநலமாய் வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ள தோன்றும்......
நண்பர்களின் கூட்டத்தில் இருக்கும்"போது அந்த இறைவனே பொறாமை படுவார் இவர்கள் எப்படி கவலைகள் இல்லாமல் இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்கும் அளவிற்க்கு வாழ்ந்து காட்ட தோன்றும்......
என் நண்பர்கள்... என் சந்தோஷம்...
நட்புடன்.....கிருபா