எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் ரசித்த அழகான அழகுகள்.. பெண்ணின் முகத்தில் இருக்கும்...

நான் ரசித்த அழகான அழகுகள்..


பெண்ணின் முகத்தில் இருக்கும் முகபரு போல .....
   புல்லின் மீது இருக்கும் பனி துளிகள் அழகு.... 

அடிக்கடி கடல் அலையும்,பாறையும் மோதி கொள்ளும் மோதல் அழகு.....

மரத்தின் இலைகளும்,காற்றும் உரசிக்கொள்ளும் உரசல்"அழகு....

பல பொய்களை சொல்லும் பாட்டி கதைகள் அழகு....

கடலும்,வானமும் பரிமாறிக்கொள்ளும் பொய்யான முத்தங்கள் அழகு....

வலிகளை கூட சுகமாய் என்னும் அம்மா என்ற உறவு அழகு...

நான்,விரும்பி ரசித்த அழகுகள்..

நாள் : 16-Nov-16, 12:50 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே