வயதானவர்கள் படும் பாடு பென்சன் பணம், முதியோர் பென்சன்,...
வயதானவர்கள் படும் பாடு
பென்சன் பணம், முதியோர் பென்சன், நூறுநாள் வேலைத்திட்டத்தில் வாங்கிய பணம் என தங்கள் கைவசம் வைத்திருந்த சில 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்ற பொதுமக்கள், வயதானவர்கள் பட்ட பாடுதான் படு துயராமாக இருந்தது. எல்லாம் நாட்டின் நன்மைக்காகத்தான் என்றால் ஏழைகள், வயதானவர்களுக்கு அரசு என்ன சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது என்பதுதான் கேள்வியாக உள்ளது.