சொந்தங்களும், நண்பர்களும்
துன்பத்தில் ஒதுங்கி நிற்பவர்கள் சொந்தங்கள்.....
அந்த சூழ்நிலையில் கை கோர்த்து நிற்பவர்கள் நண்பர்கள்.....
கஷ்டத்தில் பணம் கேட்டால் ஒதுங்கி கொள்பவர்கள் சொந்தங்கள்....
அந்த சூழ்நிலை வராமல் இருக்க பணம் தந்து உதவுவது நண்பர்கள்....
சுபநிகழ்ச்சிகளில் கடமைக்கு வந்து செல்வது சொந்தங்கள்....
இது நம்ப வீட்டு நிகழ்ச்சி என்று கடைசி வரை கஷ்டபடுவது நண்பர்கள்....
சிலவற்றை செய்து விட்டு சொல்லி காட்டி மரியாதை எதிர்பார்ப்பது சொந்தங்கள்....
சொல்ல முடியாத அளவுக்கு உதவி செய்து விட்டு நாங்க"என்ன,செய்தோம் போட என்று நன்றியை கூட எதிர்பார்க்காமல் புன்னகையுடன் செல்வது நண்பர்கள்....
சொந்தங்கள் எல்லாம் சுமை....
நண்பர்கள் எல்லாம் சுகம்....
நட்புடன் ... கிருபா.....