கண்கள்

கண்கள்
பொய்களை
மிகச் சுலபமாகக்
காட்டிகொடுத்து விடுகின்றன
அதன்
விளைவுகளைக்
கண்டதாலோ என்னவோ ?

எழுதியவர் : இளசை முகேஷ் (18-Dec-16, 10:28 pm)
Tanglish : kangal
பார்வை : 85

மேலே