காதல் காதல்

நீ
வீசிய தூண்டிலில் சிக்கிய மீன் நானடி ......
நான் சிக்கியது நீ வீசிய உணவிற்கு அல்ல.....
உன் கை விரல் என் மீது படும் என்று அற்ப ஆசையில் ....
உயிரையும் மறந்து உன் கையில் நான்.......


அன்புடன் கிருபா....

எழுதியவர் : கிருபாகரன் (4-Jan-18, 2:36 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : kaadhal kaadhal
பார்வை : 302

மேலே