என் அன்பானவளே

ஒவ்வொரு முறையும் மழையில் நினையும் பொழுது.....

காய்ச்சல் வரபோகிறது என்று பலரும் கூறுகிறார்கள்....

அவர்களுக்கு எங்கு தெரிய போகிறது என் இதயம்,அன்புக்கு ஏங்குவது.......

நான் மழையில் நினைந்து வரும்பொழுதெல்லாம் என்றாவது ஒரு நாள் ....

என்னை விரும்புகின்ற இதயம் ஆசையோடு தலை துவட்டி விடுவாள்....

அக்கரையோடு நாலு திட்டு திட்டுவாள்....

அன்போடு கொஞ்சம் அடி கொடுப்பாள்....

இவ்வளவு சந்தோஷங்கள் அனுபவிக்க மரணம் வந்தால் கூட சந்தோஷமாய்"ஏற்பேன்.....

இந்த சாதரண காய்ச்சல் என்ன செய்ய போகிறது.....

என்னை பெற்றெடுக்காத என்னை மனதில் சுமக்கும் இன்னொரு தாயாக அன்பு,காட்டும் ......

என் அன்பானவளுக்கு முன்னாடி.....

என் அனபானவளை எதிர் நோக்கி காத்து கொண்டிருப்பவன்...

அனபுடன் கிருபா....

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (21-Nov-16, 9:46 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : en anbaanavalae
பார்வை : 364

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே