முத்தம்

மயானம் போன்ற
அமைதியில்
திடீரென்று ஒரு சத்தம்
ஐயகோ
என் கன்னத்தில் அல்லவா யுத்தம் ஆகா
அன்பே அது நீ கொடுத்த முத்தம்

எழுதியவர் : எவனோ (21-Nov-16, 8:45 pm)
Tanglish : mutham
பார்வை : 56

மேலே