கோலங்கள்

மார்கழி மாதத்தில் அழகிய பெண்கள் போடும்.....
பல வண்ண கோலங்கள் பொறாமை படும் அளவிற்கு .......
பிரம்மன் வரைந்த ஒரு அழகிய கோலம் ....
தான் போட்ட கோலத்தை ரசித்து கொண்டிருக்கிறது..... தினந்தோறும் வாசலில்😀😀😀😀😀
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
கிருபா

எழுதியவர் : கிருபாகரன் (9-Jan-18, 9:44 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : kolangal
பார்வை : 92

மேலே