இதயக்கதவு

என் இதயக்கதவை

உன் நினைவுகள் என்னும்

திறவுகோல் கொண்டு திறக்கமுயல்கிறேன்

கனவினில் மட்டுமே..............

எழுதியவர் : ச.முத்துக்குமார் (9-Jan-18, 9:39 pm)
பார்வை : 105

மேலே