அத்தை மகள்

மஞ்சபூசையிலே என்ன கொஞ்சம் நினைச்சுக்கோ
உன் மருதாணி கையாலே என்ன கொஞ்சம் கட்டிக்கோ
பச்சை நிற தாவணி போட்டு
பக்கதுல நீ இருந்தால்
பட்டாம்பூச்சி கூட்டமெல்லாம்
என்ன சுத்தி வரும்
பருவத்தின் பகலெல்லாம் பருத்தி காடு கூறும்-நம்
காதலின் கதையெல்லாம்
கரும்பு தோட்டம் கூறும்

எழுதியவர் : அஸ்வந்த் (9-Jan-18, 9:02 pm)
Tanglish : atthai magal
பார்வை : 125

மேலே