ஆசையாய் பூத்த அழகுரோஜா
வாச மலர்களின் வண்ண எழில்தோட்டம்
ஆசையாய் பூத்த அழகுரோஜாப் பூஉந்தன்
கூந்தல் தனில்வாசம் செய்ய விரும்புது
வந்துபறித் துச்சூடா யோ
வாச மலர்களின் வண்ண எழில்தோட்டம்
ஆசையாய் பூத்த அழகுரோஜாப் பூஉந்தன்
கூந்தல் தனில்வாசம் செய்ய விரும்புது
வந்துபறித் துச்சூடா யோ