அன்பு

அன்பெனும் ஒளியினை ஏந்தி
அறிவெனும் சுடரை தந்து
பாசமெனும் வலையில் விழுந்தால்
சொர்க்கமெனும் வாழ்க்கை அமையும் .

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (10-Jan-18, 3:41 am)
Tanglish : anbu
பார்வை : 67

மேலே