நிலவு உன் முகம்

கன்னியாகுமரியில் சூரியனை

ரசிப்பதற்கு காத்திருப்பது போல் ..

நான் காத்திருக்கிறேன் நிலவு

போன்ற உன் முகத்தை

ரசிப்பதற்காக தினந்தோறும்....

எழுதியவர் : கிருபாகரன் (8-Jan-18, 9:08 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : nilavu un mukam
பார்வை : 121

மேலே