காதல் -குறுங்கவிதை
மெய்க்கூட பெண்ணே பொய் ஆகலாம் -ஆனால்
உன்மீது நான்கொண்ட காதல் மெய்யே
மெய்தான் இன்றும் மெய்தான் எப்போதும்