ஹைக்கூ

என்கடன் பணிசெய்து கிடப்பதே...
நாட்டிற்காக எல்லையில்..
தியாகிகளாய் போர்வீரர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Jan-25, 10:10 pm)
பார்வை : 49

மேலே