செம்பருத்திப் பூநீ தமிழரின் ரோஜாவோ

செம்பருத்திப் பூநீ தமிழரின் ரோஜாவோ
செம்பவழ மெல்லிதழ் புன்னகைக் காரியிவள்
செம்பருத்தி யோசெஞ் சிவப்புரோ ஜாப்பூவோ
செம்பருத்தி நீகேட்டுச் சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-25, 4:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே