யாவரும் கேளீர்

எல்லாவற்றையும்
தாண்டி
எல்லாமும்
தொடர்ந்துகொண்டுதான்
வருகிறது
இன்றளவும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்ல
எங்கேயும்
எப்போதுமாய்
ஆம்
யாதும் ஊரே
யாவரும் கேளீர்
என்றுரைத்த
இம்மண்ணில்

எழுதியவர் : இராஜசேகர் (9-Jul-23, 11:50 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 133

மேலே