ஓடையினிலே நீந்தும்கயல் விழியானதோ

ஓடையினிலே நீந்தும்கயல் விழியானதோ
மேடையிளந் தென்றல் குளிர்காயுதோ
ஆடையழகு மேனிதனிலே மகிழ்ந்து
கிரேக்கஎழில்
பளிங்குச் சிற்பம் தோற்க நிற்பவளே
சிரிக்கும் மேற்கத்திய புன்னகைத் தென்றலே

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-23, 8:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே