யமுனா நதிவெண்ணிற மணல் கரையினிலே

யமுனா நதிவெண் ணிறமணல் கரையினிலே - கண்ணா
அமுத நிலவு பொழியும் இரவினிலே - கண்ணா
கமழும் மணமலர் கூந்தல்கயல் விழியருடன் -கண்ணா
அமுதயிசை பாடியாடும் ஆட்டமென்ன சொல்வாய்க் -கண்ணா

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-23, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே