என் கவிதைக் கோயிலுக்கு

நான் கட்டி அமைத்த இந்த
எந்தன் எழில் கவிதை கோயிலுக்கு
எழுந்தருளாயோ என்னன்பே என்காதலியே
மலர் விழியே கொடி இடைப் பாவையே
உனக்கு நான் பல்லாண்டு பாடி
இசைத்திடவே உன்னில் கலந்திடவே
ஒன்றாய் வாழ்ந்திடவே வாழ்வுள்ளவரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jul-23, 7:51 pm)
பார்வை : 109

மேலே