சாலையோரம்

"நிஜத்தை சாய்த்துவிட்டு
நிழலை தேடுகிறார்கள்
தேசியநெடுஞ்சாலையில் "

எழுதியவர் : ராஜசேகர் (27-Dec-15, 7:38 am)
பார்வை : 118

சிறந்த கவிதைகள்

மேலே