கோமாதா யென்று குறி
தரவேண்டும் ஓரெழுத்தில் தந்தகனி சேர
வரவேண்டும் தாயும் வருவாய் -தரணியில்
பூமாதா மன்னன் புகழ்சேர வாழ்விப்பாள்
கோமாதா யென்று குறி
இது எழுத்து வருத்தன சித்திர கவி
தா-தரவேண்டும் ஓரெழுத்தில்
மாதா-தந்தகனி சேரவரவேண்டும் தாயும் வருவாய்
கோமாதா-பூமாதா மன்னன் புகழ்சேர வாழ்விப்பாள்