வண்ணத் தமிழாலே வாழ்த்து
பூக்கோலம் ஓணத்தில் பூத்திடும் பூமியில்
மாக்கோலம் பூப்பூக்கும் மார்கழியில் - காக்குமே
சுண்ணாம்புக் கோலம் சுகாதாரம் பேணுமென
வண்ணத் தமிழாலே வாழ்த்து.
பூக்கோலம் ஓணத்தில் பூத்திடும் பூமியில்
மாக்கோலம் பூப்பூக்கும் மார்கழியில் - காக்குமே
சுண்ணாம்புக் கோலம் சுகாதாரம் பேணுமென
வண்ணத் தமிழாலே வாழ்த்து.