விளக்குகள்

எரியூட்டப்படும்
ஒளி
விளக்குகள்தான்
வெளிச்சம்போட்டு
காட்டுகின்றன
ஒவ்வொரு
இரவினையும்

எழுதியவர் : இராஜசேகர் (15-Apr-23, 1:59 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 57

மேலே