நண்பனின் வருகை

நண்பனின் வருகை

நீ வந்ததால் இரண்டு நாட்களில்
ஈராயிரம் இதயங்கள் நின்றன

இரண்டு வாரம் என்றால்
இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும்

இன்று நீ செல்வதால்
சாலைகளில் வாகன நெரிசல்

விமான நிலையத்தில் மாதரின் பிரவேசம்
விமானமோ இயங்க மறுக்கிறது

விடை கொடுக்க மனமோ தடுக்கிறது
எங்கள் இதயங்களையும் கவர்ந்தவனே

சென்று வா நண்பனே
வென்று வா மேலும் பல இதயங்களை


ராரே

எழுதியவர் : ராரே (21-Sep-19, 6:15 pm)
சேர்த்தது : ராரே
Tanglish : nanbanin varukai
பார்வை : 174

மேலே