ஆசான்

ஆசான்🙏🏽

'அ'ளவில்லா கல்வி செல்வத்தை வாரி வழங்கிய 'ஆ'சிரியர்
'இ'ன்றும் எங்கள் மனம் தனில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'ஈ'டுயினையற்றவர்.
'உ'லகமே வியந்து பாராட்டும் உண்மையான 'ஊ'ழியன்.
'எ'ல்லோரும் கல்வி கற்று
உயரிய இடத்தில் ஏற்றிய 'ஏ'ணி.
'ஐ'யா நீர் ஐய்யத்தை தீர்த்த அமுதசுரபி.
'ஒ'ழுக்கத்தை உயிர் என எங்களுக்கு கற்பித்த 'ஓ'சன்.
'ஒள'வை சொன்னது போல் அற
வழி நடத்திய எங்கள் ஆசான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (21-Sep-19, 9:27 am)
சேர்த்தது : balu
Tanglish : aasaan
பார்வை : 188

மேலே