தொலைந்து போனவர்கள்

தேடி தேடி
இணைந்த
நட்புகள் சில
இடையில்
காணாமல்
எதையோ தேடி?
அந்த வெற்றிடம்...........
அப்படியே
அதை நிரப்ப அவரால் மட்டுமே...

எழுதியவர் : த பசுபதி (18-Sep-19, 6:49 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 327

மேலே