எதுகை ஏழு வகை
எதுகை ஏழு வகை
பொன்னி னன்ன பொறிசுணங்(கு) ஏந்தி -- (இணை எதுகை)
பன்மலர்க் கோங்கின் தன்நலம் கவற்றி -- (பொழிப்பு எதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய -- (ஒரூஉ எதுகை)
தன்னவிர் மென்முலை மின்னிடை வருத்தி -- (கூழை எதுகை)
என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை -- (மேற்கதுவாய் எதுகை)
அன்ன மென்னடை போலப் பன்மலர்க் -- (கீழ்க்கதுவாய் எதுகை)
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய -- (முற்று எதுகை)