எழில்வான வில்லினை என்நெஞ்சில் தூவி

விழியிலே நீயேந்தி வந்தாய் நிலாவை
வழிநடந்த பாதத்தில் வண்ணரோ ஜாப்பூ
எழில்வான வில்லினை என்நெஞ்சில் தூவி
எழுதுவது காதலோ ஏன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-24, 10:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே