அவஸ்தைகளும் உண்டு....!!!

மௌனமான என்
இரவுகளில்
உன் நினைவுகளுக்கு
மட்டும் என்னிடம்
பேச அனுமதி உண்டு......!!!
அதனால் தானோ
எனக்குள் சில
அவஸ்தைகளும் உண்டு.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Aug-18, 7:49 am)
பார்வை : 53

மேலே