கவிக்குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிக்குமரன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 21-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 314 |
புள்ளி | : 9 |
எனக்கு அறிவுப்பால் கொடுத்தவள் பெண்ணே. எனை கவிதை எழுத வைத்தவள் பெண்ணே. நான் பெண்ணியத்தின் கண்ணியத்தை உணர்த்த எடுத்த பயணம் இது. . ஒரு ஆண் பெண்ணியம் பேசினால் அதுவே மனிதாபிமானம்... மனித சமூகத்தின் புனிதம் அவள்... என் தமிழ்த் தாயின் கரம் பிடித்து அவள் கண்ணியத்தை காக்கவே பயணிக்கிறேன், கவிஞனாய்....
ஜாதி, மதம், இனம், மொழி
எனும் சாயங்கள் பூசி வாழும் மானிடா
அவை அனைத்தும் மழை வெள்ளம்
கரைத்துவிட்டது பாரடா ..!!
நீயும் நானும் மரமும் விலங்கும்
உயிரினங்களும் ஒன்றடா
நமக்கு எல்லாம் உயிர் வாழ
தேவை இந்த நீரடா
மானுடா
மதி தெளிந்து வாழடா ...!!!
முழு நிலவின் குளிர் ஒளி
மனதெங்கும் பரவுதடி,
கண் மூட, மனம் திறக்க
நினைவலைகளில் ஒளி பாய்ச்சுதடி
ஓயாத அலை, தேயும் பிறை
மனதின் நிலை ..!!!
முழு நிலவின் குளிர் ஒளி
மனதெங்கும் பரவுதடி,
கண் மூட, மனம் திறக்க
நினைவலைகளில் ஒளி பாய்ச்சுதடி
ஓயாத அலை, தேயும் பிறை
மனதின் நிலை ..!!!
இரவு நேரம்,
இயற்கை அன்னையின் கருவறை ஓரம்..!!
பகலில் தெரிந்த பல வர்ணம்
இரவில் மட்டும் இரு வண்ணம்
இருளில் மறைந்த மர்மமும்
ஒளியில் தெரியும் அழகும்
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு
அத்துணை அழகு ..!!!
பகலில் தெரிந்த பல வர்ணம்
இரவில் மட்டும் இரு வண்ணம்
இருளில் மறைந்த மர்மமும்
ஒளியில் தெரியும் அழகும்
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு
அத்துணை அழகு ..!!!
கண்மணியே , கர்வம் கொள்
நீ கருவில் இருக்கும் போதே
மரணத்தை எதிர்த்தவளே
பிறந்தும் உனை கள்ளிபாலுக்கே
பலியாக்கியது இச்சமூகமே!
பேதையே பெதும்பையே,
புரிந்துகொள், நீ வளரும் போதே
தீதும் நன்றும் அறிந்து கொள்வாயே
கண்களில் கருணை இல்லாமலே
உன்னை பார்ப்பானே
மங்கையே, மடந்தையே
மதி தெளிந்து கொள்
நீ கற்க வேண்டியது விடா முயற்சியே
உனை இழிவுபடுத்தும் அறிவிலிகளை கடந்து சாதிப்பாயே
அரிவையே தெரிவையே
அறிந்துகொள், உனை கலங்கம் செய்வானே
அவனை யோக்கியன் என்பானே
ஒப்புக்கொள்ளாதே, துயர் ஏற்றி ததும்பாதே
மனிதப் புனிதமே வீரம் கொள்
ஆற்றை மாசாக்கிவிட்டு அலட்சியம் செய்வானே
உனை கலங்கப்படுத்தி விட்டு உன்மேல்
கண்மணியே , கர்வம் கொள்
நீ கருவில் இருக்கும் போதே
மரணத்தை எதிர்த்தவளே
பிறந்தும் உனை கள்ளிபாலுக்கே
பலியாக்கியது இச்சமூகமே!
பேதையே பெதும்பையே,
புரிந்துகொள், நீ வளரும் போதே
தீதும் நன்றும் அறிந்து கொள்வாயே
கண்களில் கருணை இல்லாமலே
உன்னை பார்ப்பானே
மங்கையே, மடந்தையே
மதி தெளிந்து கொள்
நீ கற்க வேண்டியது விடா முயற்சியே
உனை இழிவுபடுத்தும் அறிவிலிகளை கடந்து சாதிப்பாயே
அரிவையே தெரிவையே
அறிந்துகொள், உனை கலங்கம் செய்வானே
அவனை யோக்கியன் என்பானே
ஒப்புக்கொள்ளாதே, துயர் ஏற்றி ததும்பாதே
மனிதப் புனிதமே வீரம் கொள்
ஆற்றை மாசாக்கிவிட்டு அலட்சியம் செய்வானே
உனை கலங்கப்படுத்தி விட்டு உன்மேல்