உலகு அழகு

பகலில் தெரிந்த பல வர்ணம்
இரவில் மட்டும் இரு வண்ணம்
இருளில் மறைந்த மர்மமும்
ஒளியில் தெரியும் அழகும்
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு
அத்துணை அழகு ..!!!

எழுதியவர் : கவிக்குமரன் (14-Nov-17, 1:45 pm)
Tanglish : Ulaku alagu
பார்வை : 978

மேலே