மலரே வா

என் தோட்டத்தில் பூத்த மலரே வா...
என் அமுதே கனியே தமிழே வா...
சொல்லே செய்யுளே இசையே வா...
விண்ணை தழுவும் முகிலே வா...
மண்ணை தழுவும் மழையே வா...
என்னை அணைக்கும் உயிரே வா...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Nov-17, 8:01 am)
Tanglish : malare vaa
பார்வை : 1529

மேலே